BREAKING || சென்னை ஐகோர்ட்டில் திட்டவட்டமாக தெரிவித்த விஷால்
"நடிகர் சங்க நிர்வாகிகள் பதவிக்காலம் சட்டப்படி நீட்டிப்பு"/"நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் சட்டப்படி நீட்டிக்கப்பட்டுள்ளது"/நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டம்/சட்டப்படி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் - நடிகர் சங்கம்/தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்கும் பட்சத்தில், சங்க கட்டுமான பணிகள் கிடப்பில் போட வாய்ப்புள்ளது - நடிகர் சங்கம்/எந்த கூட்டத்திலும் பங்கேற்காத மனுதாரர், வேறு சிலரின் தூண்டுதலில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார் - நடிகர் சங்கம்/நடிகர் சங்க நிர்வாகிகள் பதவி காலத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து நம்பிராஜன் என்பவர் வழக்கு
Next Story
