கோடை காலத்தில் அதிகம் பரவும் சின்னம்மை நோய் குறித்து எச்சரிக்கையாக இருக்க பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது..