திரிவிக்ரம ஆசன முறையில் நின்று அம்பு எய்திய மாணவி

விருதுநகரில் மாணவி ஷக்தி ஷிவானி, திரிவிக்ரமாசன முறையில் ஒற்றை காலில் நின்றபடி, ஒரு கையால் காலை பிடித்துக் கொண்டு, மறுகையால் அம்பை பிடித்தவாறு வாயினால் இலக்கை நோக்கி துல்லியமாக அம்பு எய்தி, சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
திரிவிக்ரம ஆசன முறையில் நின்று அம்பு எய்திய மாணவி
Published on
விருதுநகரில் 10 ஆம் வகுப்பு மாணவி ஷக்தி ஷிவானி, திரிவிக்ரமாசன முறையில் ஒற்றை காலில் நின்றபடி, ஒரு கையால் காலை பிடித்துக் கொண்டு, மறுகையால் அம்பை பிடித்தவாறு வாயினால் 12 மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை நோக்கி துல்லியமாக அம்பு எய்தி, நோபல் வோல்ட் ரெக்கார்ட்ஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்
X

Thanthi TV
www.thanthitv.com