விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே முன்பகை காரணமாக 15 வயது சிறுமி மீது காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற அதிர்ச்சி சம்பவத்தின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதுகுறித்து 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.