#JUSTIN || ஆற்றில் தடையை மீறி இறங்கிய 10 பேருக்கு நேர்ந்த கதி.. விருதுநகரில் பரபரப்பு

#JUSTIN || ஆற்றில் தடையை மீறி இறங்கிய 10 பேருக்கு நேர்ந்த கதி.. விருதுநகரில் பரபரப்பு
Published on

ஆற்றில் குளிக்க சென்றவர்கள் சிக்கித் தவிப்பு. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆற்றில் தடையை மீறி குளிக்க சென்ற 10க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பு.

X

Thanthi TV
www.thanthitv.com