Virudhunagar Mur*der | வெட்டி சரிக்கப்பட்ட விருதுநகர் இளைஞர் - உறவினர்கள் எடுத்த முடிவால் பரபரப்பு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கோவில் திருவிழாவில் இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டுள்ளனர்.