Virudhunagar சொந்த ஊர் வந்து சென்னை திரும்பாமல் தங்கியவர் - தலையில் கல்லை போட்டு கொடூர கொலை

Virudhunagar சொந்த ஊர் வந்து சென்னை திரும்பாமல் தங்கியவர் - தலையில் கல்லை போட்டு கொடூர கொலை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே, மதுபோதையில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கல்லால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார்

X