Virudhunagar FireCracker Blast | தமிழகத்தை உலுக்கிய கோரம் - "170 பேர் பலி.." கொதித்த அன்புமணி

விருதுநகர் பட்டாசு வெடி விபத்து பாதுகாப்பு விதிமீறல்களும், திமுக அரசின் மெத்தனப் போக்குமே இந்த கோர விபத்துக்கு காரணம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். திமுகவின் ஐந்தாண்டு கால ஆட்சியில் மட்டும் 170-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ள அன்புமணி ராமதாஸ், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாயும், காயமடைந்தோருக்கு 5 லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்..

X

Thanthi TV
www.thanthitv.com