Virudhunagar | கல்லூரி மாணவி கோர மரணம்.. நள்ளிரவில் என்ன நடந்தது? - உடைந்து போன பெற்றோர்

x

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதில் வீரமணி- ராதா என்ற தம்பதியரின் வீட்டின் முன்பக்கமாக இருந்த சுவர் இடிந்து விழுந்தது. இந்த விபத்தின்போது வீட்டில் இருந்த 18 வயதுடைய கல்லூரி மாணவி கட்டிட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்