ஆவியூர் வெடி விபத்து - குவாரியில் விதிமீறல்.விருதுநகர் மாவட்டம் ஆவியூர் வெடி விபத்து சம்பவம் . கல்குவாரியில் விதிமீறல் கண்டுபிடிப்பு.கல்குவாரியை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்