Virudhunagar | AI | ஏஐ வீடியோவில் அசத்திய பெண் - சல்யூட் அடித்து பாராட்டிய அமைச்சர் தங்கம் தென்னரசு
விருதுநகர் மாவட்டம் திருச்சுழியில் நடைபெற்ற மகளிர் தொழிற் பயிற்சி முகாமில் கலந்து கொண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு, ஏஐ தொழில்நுட்பத்தை சிறப்பாக கற்றுக் கொண்ட பெண்ணுக்கு, சல்யூட் அடித்து தன் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். போலீஸ் அதிகாரி போல கம்பீரமாக நிற்கும் ஏஐ வீடியோ ஒன்றை சித்தரித்த, கே.கரிசல்குளம் கிராமத்தை சேர்ந்த முத்துலட்சுமிக்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Next Story
