குல்தீப்-ஐ Ground-ல் வைத்து வசைபாடிய கோலி, ரோகித் | Rohit Sharma | Virat Kohli
சாம்பியன்ஸ் டிராபி செமியில இந்தியா - ஆஸ்திரேலியா மேட்ச் ரொம்ப விறுவிறுப்பா போயிட்டு இருந்த நேரம்... ஸ்மித் LEG சைட்ல அடிச்ச பந்தை பவுண்டரி லைன்ல இருந்து கோலி த்ரோ பண்ண, அதை குல்தீப் பிடிக்காம விட்ருவாரு. அவ்வளவுதான் கேட்கவே முடியாத வார்த்தையால கோலியும், ரோகித்தும் திட்ட, பாவம்ங்க குல்தீப்னு சொல்ல வச்சிட்டாங்க...
Next Story
