Virat Kohli | விராட் கோலி குறித்து உசைன் போல்ட் சொன்ன வார்த்தை.. ப்பா அவர இப்படி மதிக்கிறாரே

Virat Kohli | விராட் கோலி குறித்து உசைன் போல்ட் சொன்ன வார்த்தை.. ப்பா அவர இப்படி மதிக்கிறாரே

'விராட் கோலி'க்கு புகழாரம் சூட்டிய 'உசைன் போல்ட்'

இந்தியா வந்துள்ள பிரபல தடகள வீரரான உசைன் போல்ட், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் 'விராட் கோலி மிகப்பெரிய வீரர்களில் ஒருவர்' எனக் கூறி கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய உணவுகள் நன்றாக இருந்தது எனவும், தானும் கிரிக்கெட்டில் நல்ல பந்து வீச்சாளராக இருப்பேன் எனவும் கருத்து தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com