நடுரோட்டிலேயே ரத்தம் சொட்ட சொட்ட அடித்துக்கொண்ட இளைஞர்கள்.. மயங்கி விழுந்த பிறகும் நடந்த பயங்கரம்..
வளசரவாக்கம் பகுதியில் உள்ள மதுபானக் கடையில், மது குடித்துவிட்டு வெளியே வந்த பிறகு, வாக்குவாதம் செய்தபடியே, திடீரென இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரியவருகிறது. இதில், ஒருவருக்கு ரத்தம் சொட்ட சொட்ட வடிந்து, அவர் மயங்கிய போதும், மற்ற இருவரும் அவரை விடாமல் கண்மூடித்தனமாக தாக்கினர்.
Next Story
