Viral Video | Stray Dogs |வீட்டுக்கு வெளியே வந்ததும் கண்ட காட்சி - அலறயடித்து திரும்பி ஓடிய சிறுவன்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்துள்ள வெப்படையில் வீட்டிற்கு வெளியே விளையாட வந்த சிறுவனை கடிக்க பாய்ந்த தெரு நாய்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...
Next Story
