Viral Video| ``1 செகண்ட்ல முடிச்சி விட்டுருவேன்டா’’ -பிளாக்கில் சரக்கு ஓட்டிய பெண்ணின் வீடியோ வைரல்

Viral Video| ``1 செகண்ட்ல முடிச்சி விட்டுருவேன்டா’’ -பிளாக்கில் சரக்கு ஓட்டிய பெண்ணின் வீடியோ வைரல்

``1 செகண்ட்ல உன்ன முடிச்சி விட்டுருவேன்டா’’ - பிளாக்கில் சரக்கு ஓட்டிய ராவடி பெண்ணின் வீடியோ வைரல்

கள்ளச்சந்தையில் மது விற்பனை.. தட்டிகேட்ட இளைஞரை போனில் மிரட்டிய பெண் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதியில் 24 மணி நேரமும் கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெறுவதாக இளைஞர்கள் வீடியோ வெளியிட்டுள்ளனர். காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து இந்த வீடியோ வைரலானதாக கூறப்படும் நிலையில், அதனை வெளியிட்ட இளைஞரை பெண் ஒருவர் தொலைபேசியில் மிரட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

X

Thanthi TV
www.thanthitv.com