Viral Video | Health Minister Ma Subramaniyan | பிடித்து டோஸ் விட்ட அமைச்சர் மா.சு.
Viral Video | Health Minister Ma Subramaniyan | பிடித்து டோஸ் விட்ட அமைச்சர் மா.சு.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள கண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதாரம் நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீரென ஆய்வு மேற்கொண்டார். நோயாளிகளின் சிகிச்சை குறித்து கேட்டறிந்த அவர், மருத்துவமனையில் நாய்கடி மற்றும் பாம்பு கடி குறித்து தகவல் பலகை வைக்க உத்தரவிட்டார்.
Next Story