Viral Video | Chennai | சென்னையில் நள்ளிரவில் அதிர்ச்சி - இளைஞர்களின் செயலால் பரபரப்பு

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில், இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபடும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆயிரம் விளக்கு மெட்ரோ அருகே, இளைஞர்கள் சிலர் பைக் சாகசத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை வீடியோவாக பதிவு செய்துள்ள அந்த இளைஞர்கள், மீண்டும் களத்திற்கு திரும்பப்போவதாக கூறி, ரீல்ஸ் வெளியிட்டுள்ளனர். போலீசாரின் தொடர் நடவடிக்கையால், கடந்த சில மாதங்களாக பைக் சாகசம் குறைந்திருந்த நிலையில், மீண்டும் தலைதூக்க ஆரம்பித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com