Viral Video | வீட்டில் சாராய விற்பனை "ஆள் போட்டு இருக்கேன் போய் வாங்கிக்க.." - தீயாய் பரவும் வீடியோ

x

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கருவாழக்கரை கிராமத்தில், சட்டத்திற்கு புறம்பாக வீட்டில் வைத்து கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியாகியுள்ளது.

மேலும் இது குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்