Kallakurichi Fight | கள்ளக்குறிச்சியில் இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல் - பரபரப்பு வீடியோ

கள்ளக்குறிச்சியில் இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல் - பரபரப்பு வீடியோ

Kallakurichi Fight | கள்ளக்குறிச்சியில் இரு தரப்பினர் இடையே பயங்கர மோதல் - பரபரப்பு வீடியோ | Free fire #kallakurichi #fight #freefire #thanthitv ஃப்ரீ ஃபயர் கேமால் தகராறு - கள்ளக்குறிச்சியில் இரு தரப்பினர் மோதல் கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைபட்டு பகுதியில் ஃப்ரீ ஃபயர் கேம் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறால், இருதரப்பினர் பயங்கரமாக மோதிக்கொண்ட வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

X