Vinayagar Statue | விநாயகர் சிலைகள் சேதமா?.. காவலர்கள் மீது குற்றம்சாட்டி போராட்டம்
விநாயகர் சிலைகள் சேதமா?.. காவலர்கள் மீது குற்றம்சாட்டி போராட்டம்
விநாயகர் சிலைகள் சேதமா?.. காவலர்கள் மீது குற்றம்சாட்டி போராட்டம்
காவலர்களால் விநாயகர் சிலைகள் சிதைப்பு?-இந்து முன்னணி போராட்டம் நெல்லை மாவட்டம் தேவர்குளம் காவல் துறையினர் பறிமுதல் செய்த விநாயகர் சிலைகளைச் சிதைத்துக் காவல் நிலையத்தின் பின்புறம் குப்பை போல் குவித்து வைத்துள்ளதாக இந்து முன்னணி குற்றம்சாட்டியுள்ளது.
#vinayagarchaturthi #statue #nellai #thirunelveli #thanthitv
