கேபிள் வயரில் பட்டு கீழே விழுந்து நொறுங்கிய விநாயகர் தலை.. சென்னையில் பரபரப்பு
சென்னை ராதாகிருஷ்ணன் சாலை பகுதியில் இருந்து, பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு கரைக்க கொண்டு சென்ற 10 அடி உயர விநாயகர் சிலையானது, கேபிள் வயரில் பட்டு, சிலையின் தலை கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
