#vinayagarchaturthi #muthumalai #elephant #thanthitv முதுமலை யானைகள் முகாமில் மணி அடித்தவாறு கோயிலை சுற்றிவந்து மண்டியிட்டு விநாயகரை வணங்கிய யானைகள் சுற்றுலா பயணிகளை வெகுவாகக் கவர்ந்தன.