Vinayagar Chathurthi வழக்கமா நடக்குறது தான் - ஆனா கூட ஷாக் ஆகாம இருக்க முடியல
விநாயகர் சதுர்த்தி மற்றும் சுபமுகூர்த்த நாளை முன்னிட்டு தேவை அதிகரிப்பால் மல்லிகைப் பூ இரண்டாயிரம் ரூபாயைத் தொட்டுள்ள நிலையில், பண்டிகையைக் கொண்டாடச் சந்தைகளில் பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.