மேளதாளத்துடன் ஊர்வலம் வந்த விநாயகர்.. மெல்ல மெல்ல சிலைகள் கரைப்பு

x

50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைகை ஆற்றில் கரைப்பு

பரமக்குடியில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் நிறைவாக, 50-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைகை ஆற்றில் கரைக்கப்பட்டன. பரமக்குடியின் பல்வேறு பகுதிகளில் இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் இளைஞர் சங்கங்கள் சார்பாக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், மேள தாளம் மற்றும் வாணவேடிக்கைகளுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு வைகை ஆற்றில் பிரத்தியேகமாக தோண்டப்பட்ட குழிகளில் கரைக்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்