விழுப்புரம் அடுத்த சகாதேவன் பேட்டையில் சிறுத்தை புலி நடமாட்டம் என பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ள நிலையில், வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்...