Live in Togetherல் இருந்த காதலனுக்கு, தோசையில் விஷம் வைத்து காதலியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. காதலனின் தாயும் இதற்கு உடந்தை என தெரிய வந்துள்ள நிலையில், அதிர்ச்சி பின்னணியை பார்க்கலாம்...