Viluppuram|| இப்படி ஒரு துயரமா? - சுங்கச்சாவடியில் அதிர்ச்சி விபத்து

உளுந்தூர்பேட்டை அருகே தடுமாறி கீழே விழுந்த சுங்கச்சாவடி ஊழியர் மீது லாரி ஏறிய பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com