ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல்

விழுப்புரத்தில் உரிய ஆவணங்கள் இன்றி ஆட்டோவில் எடுத்த வரப்பட்ட 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகைகள் பறிமுதல்
Published on
விழுப்புரத்தில் உரிய ஆவணங்கள் இன்றி ஆட்டோவில் எடுத்த வரப்பட்ட 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். விசாரணையில் நகைகளை கொண்டு வந்தவர்கள் பொற்கொல்லர்கள் என்றும், அவர்கள் நகை கடைக்காரர்களிடம் இருந்து தங்கத்தை வாங்கி அதை நகைகளாக செய்து திரும்ப ஒப்படைக்க வந்ததாகவும் தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இல்லாததால், நகைகளை விழுப்புரம் மாவட்ட கருவூலத்தில் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com