Viluppuram Rainfall | சாலைகளில் பெருக்கெடுத்த வெள்ளம்..ஆபத்தான முறையில் நடந்து சென்ற மாணவர்கள்
தொடர் கனமழையால் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மற்றும் மேல்மலையனூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நீர்நிலைகள் நிரம்பி உபரிநீர் சாலைகளில் வெளியேறி வருவதால், மாணவர்கள் பாதுகாப்பற் முறையில் கடந்து செல்கின்றனர்
Next Story
