Viluppuram | North Farmers | விவசாயத்திலும் புகுந்த வடமாநிலத்தவர்கள் | விவசாயி சொன்ன காரணம்

x

விவசாய பணிகளில் ஈடுபடும் வடமாநிலத்தவர்கள். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே, விவசாய நடவுப் பணியில் வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மீனம்பூரில் அப்ரார் உசேன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில், ஆள் பற்றாக்குறை காரணமாக மேற்கு வங்கத்தை சேர்ந்த 30 பேர் கொண்ட குழுவை வரவழைத்து நடவு செய்து வருகிறார். இது குறித்து கூறுகையில் வட இந்தியர்கள் நாள் ஒன்றுக்கு ஐந்து முதல் ஆறு ஏக்கர் வரை நடவு செய்வதால் பணிகள் விரைவில் முடிவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்