விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தழுதாளியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு அழுகிய முட்டை வழங்கப்பட இருந்ததாக கூறி ஆசிரியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெற்றோர்களால் பரபரப்பு ஏற்பட்டது....