நள்ளிரவில் கொண்டு வந்த உடலை பார்த்ததும் கதறி அழுத மனைவி.. "2 பெண் குழந்த இருக்கு"-கண்ணீர்விட்ட தந்தை

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த விழுப்புரத்தைச் சேர்ந்த முகமது ஷெரிப்பின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது...

செஞ்சி கிருஷ்ணாபுரம் ஜாபர் பேக் தெருவைச் சேர்ந்த முகமது ஷெரிப் உடல் நள்ளிரவில் இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டது... குடும்பத்தினர் மற்றும் ஊர்மக்கள் கண்ணீர் மல்க பெற்றுக் கொண்டனர். முகமது ஷெரிப்பின் உடலைப் பார்த்து அவரது மனைவி கதறியழுதது காண்போரைக் கலங்க வைத்தது...

X

Thanthi TV
www.thanthitv.com