600 வீடுகள்.. 1,000 உயிர்கள்.. அறுந்துபோன வெளியுலக தொடர்பு.. எப்படி காப்பாத்துறதுனே தெரில்ல?

x

விழுப்புரம் அருகே உள்ள அன்னை இந்திரா நகர், வில் நகர், துரையரசன் நகர், மாருதி நகர், சாலாமேடு உள்ளிட்ட பகுதிகள் சுமார் 600 வீடுகள் முழுவதும் வெள்ள நி சூழ்ந்து தொடர்ந்து மூன்று நாட்களாக வீட்டை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்கள் தவிப்பு

தொடர்ந்து இந்தப் பகுதியில் தண்ணீர் வந்து கொண்டே இருப்பதால் எதுவும் செய்ய முடியாமல் பொதுமக்கள் அவதி


Next Story

மேலும் செய்திகள்