விழுப்புரத்தில் மூச்சுவிட்ட தர்கா சமாதி? - தீயாய் பரவும் வீடியோ
விழுப்புரத்தில் மூச்சுவிட்ட தர்கா சமாதி? - தீயாய் பரவும் வீடியோ
விழுப்புரம், மொளசூர் தர்காவில் உள்ள சமாதி அசைவதாக வந்த தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் மொளசூரில் பழமையான, காதர் பாபா ஒலி தர்கா அமைந்துள்ளது. இந்த தர்காவிற்கு வழிபாடு செய்ய வந்தவர்கள், அங்கு அலங்கரிக்கப்பட்டிருந்த சமாதி ஒன்று மூச்சு விடுவதைப்போல அசைந்ததால் திடுக்கிட்டனர். இதை வீடியோவாக பதிவு செய்து வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ள நிலையில், அதன் உண்மைத்தன்மை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன...
Next Story
