Villupuram Train Accident | தடம் புரண்ட ரயில் என்ஜின் - 3 மணி நேரம் போராடிய ரயில்வே ஊழியர்கள்..

Villupuram Train Accident | தடம் புரண்ட ரயில் என்ஜின் - 3 மணி நேரம் போராடிய ரயில்வே ஊழியர்கள்..

Villupuram Train Accident | தடம் புரண்ட ரயில் என்ஜின் - 3 மணி நேரம் போராடிய ரயில்வே ஊழியர்கள்.. விழுப்புரத்தில் அதிர்ச்சி விழுப்புரம் ரயில் நிலையத்தில் காலிப்பெட்டிகளை ஷெட்டிற்கு எடுத்துச் சென்ற ரயில் எஞ்சின் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது... விபத்துக்குள்ளான எஞ்சினை ரயில்வே ஊழியர்கள் சுமார் 3 மணி நேரம் தீவிரமாக போராடி மீட்டு அப்புறப்படுத்தினர்

X

Thanthi TV
www.thanthitv.com