Villupuram | செல்போன் கடை ஓனருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி - CCTV-யில் சிக்கிய அந்த காட்சி

x

விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே செல்போன் கடையின் பூட்டை உடைத்து, 35 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் பழுதுபார்க்க வைத்திருந்த 5 செல்போன்களையும் மர்ம நபர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அருகிலிருந்த மற்றொரு கடையில் திருட முயன்ற போது, பூட்டை உடைக்க முடியாததால் அவர் தப்பி ஓடியுள்ளார். இந்நிலையில் போலீஸார் சிசிடிவி காட்சியை வைத்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்