Villupuram Police Attack | கஞ்சா விற்பனை செய்த இளைஞர்கள் - தடுக்க சென்ற போலீசார் மீது தாக்குதல்?
Villupuram Police Attack Viral Video | கஞ்சா விற்பனை செய்த இளைஞர்கள் - தடுக்க சென்ற போலீசார் மீது தாக்குதல்? - தீயாய் பரவும் வீடியோ
விழுப்புரம் மாவட்டம் கானை அரசு பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்த இளைஞர்களை, மப்டியில் சென்ற போலீசார் பிடிக்க முயன்ற போது, சில நபர்கள் போலீசாரை தாக்கியதாக தெரிகிறது. இந்த சம்பவத்தை அங்கிருந்த சிலர் செல்போனில் பதிவு செய்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Next Story
