Villupuram || தீர்த்தவாரிக்காக ஒரே இடத்தில் காட்சியளித்த உற்சவ மூர்த்திகள் குவிந்த திரளான பக்தர்கள்
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அடுத்த பேரங்கியூர் தென்பெண்ணை ஆற்றில் நடைபெற்று வரும் தீர்த்தவாரி திருவிழாவிற்கு ஒரே இடத்தில் குவியும் சுவாமிகளை தரிசனம் செய்ய பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் குவிந்துள்ளனர்...
Next Story
