"ரூ.304 கோடியில் புதிய திட்டம்" - முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு | CM Stalin | TN Govt

x

சாத்தனூர் அணையின் உபரி நீரை பயன்படுத்த 304 கோடி ரூபாயில் நந்தன் கால்வாய் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டியில் நடைபெற்ற விழாவில், 133 கோடி மதிப்பில் 116 திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர், 425 கோடியில் 231 முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார். 324 கோடியில் 35 ஆயிரத்து 3 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின், விழுப்புரம் மாவட்டத்திற்கு 11 புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்