Villupuram | Accident |ஸ்கூட்டி மீது மோதி தலைக்குப்புற கவிழ்ந்த கார் உள்ளே இருந்த 5 பேரின் நிலை?
பறிபோன மாணவியின் உயிர்
உள்ளே இருந்த 5 பேரின் நிலை?
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த செண்டூர் பகுதியில் இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் கல்லூரி மாணவி உயிரிழந்தார்.
கடலூரை சேர்ந்த தீபிகா தனது நண்பருடன் டூவீலரில் நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தீபிகா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் சென்ற நண்பர் படுகாயமடைந்தார். மேலும், கார் தலைக்குப்புற கவிழ்ந்ததில் அதில் பயணித்த 5 பேர் படுகாயமடைந்தனர்.
Next Story
