தூத்துக்குடியில் +2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட நிலையில், விளாத்திக்குளத்தில் திமுக எம்.பி கனிமொழியை முற்றுகையிட்டு கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.