Erode Protest | திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் இறங்கிய மக்கள் | பாடல் பாடி வேதனையை பகிர்ந்த விவசாயி

x

ஈரோடு மாவட்டம் பெரியபுலியூரில் எரி சாராய ஆலையால் பாதிக்கப்படுவதாக பத்திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 300-க்கும் மேற்பட்ட கிராம மக்களும் விவசாயிகளும் பங்கேற்று தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த போராட்டத்தின் போது பொதுமக்களின் சிரமத்தை பாடலாக பாடி விவசாயி ஒருவர் வேதனையை வெளிப்படுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்