எல்லையால் வந்த தொல்லை... என்ன செய்வது? தவிக்கும் மக்கள் திடீர் போராட்டம்

x

பேரூராட்சி-ஊராட்சி எல்லை நிர்ணயத்தில் குழப்பம். மீனவ மக்களிடம் வரி வசூலிக்கும் கீழ்குளம் பேரூராட்சி. ஊராட்சியின் நலத்திட்டங்கள் கிடைக்காமல் மக்கள் தவிப்பு. ஊராட்சியுடன் கிராமத்தை இணைக்க மீனவ மக்கள் கோரிக்கை.


Next Story

மேலும் செய்திகள்