பணியால் கிராம உதவியாளர் தற்கொலை என குற்றச்சாட்டு

x

SIR பணிகள் காரணமாக கள்ளக்குறிச்சியில் கிராம உதவியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது...

அதிக பணி சுமை வழங்குவதாக கூறி திருக்கோவிலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கிராம உதவியாளர்கள் போராட்டம் அறிவித்துள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்