இன்று நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை : கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் அறிவிப்பு

இன்று நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை : கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் அறிவிப்பு
இன்று நடக்கும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை : கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் அறிவிப்பு
Published on

தமிழகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. திருமங்கலம் பயணியர் விடுதியில் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமாரிடம் பேச்சு நடத்திய பின்னர் செய்தியாளரிடம் பேசிய, அந்த சங்கத்தின் மாநில செய்தி தொடர்பாளர் அருள்ராஜ் இதனை தெரிவித்தார்.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மூன்று கிராம நிர்வாக அலுவலர் சங்கங்கள் அறிவித்திருந்த நிலையில், ஒரு சங்கம் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com