Vilathikulam தமிழகத்தையே உலுக்கிய விளாத்திகுளம் கொடூரம் - கோர்ட்டில் மாணவி குடும்பத்தினர் ஷாக் தகவல்
உலுக்கிய விளாத்திகுளம் கொடூரம் - கோர்ட்டில் மாணவி குடும்பத்தினர் ஷாக் தகவல்
#vilathikulam | #court | #crime | #politics தமிழகத்தையே உலுக்கிய விளாத்திகுளம் கொடூரம் - கோர்ட்டில் மாணவி குடும்பத்தினர் ஷாக் தகவல் விளாத்திகுளம் மாணவி வழக்கு தொடர்பாக 5 பேரிடம் டிஎன்ஏ பரிசோதனை நடத்த ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் காவல்துறையினர் அலட்சியத்துடன் செயல்படக்கூடாது என நீதிமன்றம் கண்டனம் தெரிவிச்சிருக்கு. புகார் அளித்தபோதே உரிய நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சொல்லியிருக்கு. விவரிக்கிறார் செய்தியாளர் ராமசுந்தரம்....
