

மக்களின் நம்பிக்கையை, அவர்கள் தருகின்ற ஆதரவை வாக்குகளாக மாற்றுகின்ற வகையில் கழகத்தினரின் பணி சீராகவும் சிறப்பாகவும் அமையவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி இரண்டு தொகுதிகளிலும் விளைந்து நிற்கிற வெற்றியை, கவனமாக அறுவடை செய்திட தொண்டர்கள் அயராது களப்பணியாற்ற வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.