பிளாஸ்டிக் தடையால் உள்நாட்டு வியாபாரிகளுக்கு பெரும் இழப்பு - விக்கிரமராஜா

பிளாஸ்டிக் தடை என கூறிய நிலையில் பன்னாட்டு கம்பெனி தயாரிப்புகளுக்கு தடை விதிக்காமல் இருப்பது ஏன் வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கேள்வி எழுப்பினார்.
பிளாஸ்டிக் தடையால் உள்நாட்டு வியாபாரிகளுக்கு பெரும் இழப்பு - விக்கிரமராஜா
Published on
பிளாஸ்டிக் தடை என கூறிய நிலையில் பன்னாட்டு கம்பெனி தயாரிப்புகளுக்கு தடை விதிக்காமல் இருப்பது ஏன் வணிகர் சங்க பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா கேள்வி எழுப்பினார். திருவண்ணாமலையில் நடந்த ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பிளாஸ்டிக்கிற்கு பதிலாக மாற்று பொருளை தமிழக அரசு உற்பத்தி செய்து வழங்க வேண்டும் என்றார். மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான வணிகர்களுக்கு இதுவரை எந்தவித நிவாரண உதவிகளும் வழங்கப்படவில்லை என்றும் விக்கிரமராஜா தெரிவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com