முதலமைச்சருடன் விக்கிரமராஜா சந்திப்பு ..

*வணிகர்கள் சார்பில் மனு கொடுத்தார் *மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு வரவேற்பு
முதலமைச்சருடன் விக்கிரமராஜா சந்திப்பு ..
Published on

சென்னை தலைமை செயலகத்தில் வணிகர் சங்க பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா தலைமையில் வணிகர்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து மனு அளித்தனர். இதில் சில்லறை வணிகத்தில் அன்னிய நேரடி முதலீட்டை அனுமதிக்க கூடாது, இணைய வழி வர்த்தகத்திற்கு தடை விதிக்க வேண்டும், மெட்ரோ ரயில் பணியால் பாதிக்கப்பட்டுள்ள வணிகர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

இதை தொடர்ந்து , மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு வணிகர் சங்க நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com